இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ் சினிமா ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, தமிழ் சினிமா ஒன்றை தயாரிக்க இசை அமைப்பாளர் ஒருவருடன் ஆலோசனை நடத்தி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது .

விடுதலை புலிகளுடனான போருக்கு பிறகு இலங்கை தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்று காட்டுவதே இந்தப்படத்தின்

குறிக்கோளாக இருக்கும் என கருதபடுகிறது இந்த படத்தை தயாரிக்க எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது

தமிழன் ஏமாளி அவன் படத்தை பார்த்து ஏமாந்து விடுவான் என்பது அவரின் என்னமாக இருக்கலாம்

Leave a Reply