ஜப்பானில் அணுஉலை வெடித்ததன் காரணமாக கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கதிர்வீச்சு காற்றில் மிக அதிக அளவில் பரவி வருகிறது , தற்போது ரஷ்யா மற்றும் ஜப்பான் எல்லையில் அமைந்துள்ள விளாடிவஸ்தக் நகரிலும் பரவி வருகிறது . இதனை தொடர்ந்து ரஷ்ய ராணுவம் உச்ச கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது . மக்கள்

பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற பட்டு வருகின்றனர் .

Leave a Reply