மத்திய அமைச்சர் ஆ.ராசாவை ராஜிநாமா செய்ய வலியுறுத்துவது என்று பா. ஜ. க முடிவு செய்துள்ளது.

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானியின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஆ.ராசாவை பதவிநீக்கம் செய்யவும், ஆதர்ஷ் வீட்டு வசதி மற்றும் காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைகு உத்தரவிட வலியுறுத் துவது எனவும் முடிவு எடுக்க பட்டுள்ளது.

Leave a Reply