2 ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா கைது செய்யபட்டது மிக தாமதமான நடவடிக்கை என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.

ராசா மட்டும் ரூ 1.76 லட்சம் கோடியை முழுங்கிவிட்டார் என்று கூறுவது நியாயமற்றது.

ஊழல் செய்த மற்ற நபர்கள் யார்? என்பதை பாரதிய ஜனதா தெரிந்துகொள்ள விரும்புகிறது என்று அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

{qtube vid:=IL-44Oa8Xc8}

Leave a Reply