2ஜி-ஸ்பெக்ட்ரம் அலைவரிசை-ஒதுக்கீட்டில் முறைக் கேட்டுக்கு பொறுப்புஏற்று தொலை தொடர்பு துறை மந்திரி ராசா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா. ஜ. க உள்பட எதிர் கட்சிகள் வற்புறுத்தி பாராளுமன்ற நடவடிக்கைகளையும் ஸ்தம்பிக்க செய்தன,

இந்நிலையில் மந்திரி ராசா சென்னை வந்து முதல்அமைச்சர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து ஆ.ராசா டெல்லி சென்றார். டெல்லி போய்சேர்ந்ததும் பிரதமர் மன்மோகன்-சிங்கை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார்.

ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி நாட்டுக்கு நஷ்டம் . வாழ்க ஜனநாயகம். ஊழல் செய்யும் ஒவோருவரையும் உடனே-பதவி நீக்கம் செஞ்சு விசாரித்து ஒரு மாதத்தில் சிறையில் அடைத்தால் தான் அடுத்து ஒருவர தப்பு பண்ண மாட்டார்

Leave a Reply