எகிப்து நாட்டின் நிலை இலங்கைக்கு வராது என இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது

.திவயின சிங்கள நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கை தமிழ் இணைய-தளங்களில் செய்தி

வெளியாகியுள்ளது.

மூன்றாம் உலக நாடுகளில்- குழப்பங்களை உருவாக்க அமெரிக்கா முயற்சிசெய்து வருவதாகவும், ஆனாலும் எகிப்தின் நிலைமை இலங்கையில் வருவதற்க்கு அனுமதிக்க மாட்டோம் என ராஜபட்ச தெரிவித்ததாக இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.

 எகிப்தின் நிலை வருகிறதோ இல்லையோ  சூடானின் நிலை விரைவில் வரும்.. வினையை  விதைத்தவர்  நிச்சயம் அதை அறுவடை செய்தே ஆகவேண்டும்
tamilthamarai talk

Leave a Reply