சர்ச்சைக்கு உள்ளான எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை-குழுவுக்கு விண்வெளி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது .

சர்ச்சைக்குரிய எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தம் சம்மந்தமாக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும்

நிதியமைச்சர் பிராணாப் முகர்ஜி போன்றோரை மகாராஷ்டிர முதல் மந்திரி பிரித்விராஜ் சவாண் சந்தித்து ஆலோசனை-நடத்தினார். இந்த ஒப்பந்தம் மேற்கொள்ள பட்டபோது விண்வெளி ஆணையத்தின் உறுப்பினராகவும் பிரதமர்-அலுவலக விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராகவும் பிரித்விராஜ் சவாண் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply