எனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று இறப்பதற்கு முன்பாக சாதிக் பாட்சா கடிதம்-எழுதி வைத்ததாக தெரியவந்துள்ளது.

இந்த தற்கொலை முடிவுக்காக மன்னிப்பு கோரும் வாசகத்துடன் தொடங்கும் அந்த கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐயின் சோதனை மற்றும் அது தொடர்பாக ஊடகங்களில் வெளியான

செய்திகள் தனக்கு மிகுந்த மன உளைச்சலை பற்றி குறிப்பிட்டுள்ளாராம்.

மனைவி ரஹானா பானு சென்னையிலேயே தங்கி குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், தங்கை மற்றும் சகோதரர் சந்தோஷமாக இருக்க வேண்டும்,
மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

{qtube vid:=IcxWkJVQJDs}

Tags:

Leave a Reply