சமச்சீர் கல்வியை நடைமுறைபடத்த வேண்டும் என வலியுறுத்தி குமரி மற்றும் தஞ்சை மாவட்ட கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமச்சீர் கல்வியை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது. அரசின் இந்த-நடவடிக்கையை கண்டித்தும், சமச்சீர் கல்வி பாடதிட்ட நிபுணர்குழுவில் இருக்கும் தனியார் பள்ளிகளின் முதலாளிகளை

திரும்ப பெற வேண்டும். தமிழகம்-முழுவதும் தனியார் பள்ளிகளில் நடக்கும்-கட்டண கொள்ளையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை-புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

tags;சமச்சீர் கல்வி, குமரி ,தஞ்சை மாவட்ட, கல்லூரி, மாணவ மாணவிகள்,

Leave a Reply