வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசின் மெத்தனபோக்குக்கு உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் நமது நாட்டுக்கு சொந்தமான சொத்து திருட்டு போன்றது என்றும், அந்த

கருப்பு பணம் நாட்டையே கொள்ளையடித்து சேர்க்கப்பட்டது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் பொது நீதிபதிகள் இவ்வாறு அரசு மீதான தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

{qtube vid:=lw5Hpsm1p3w}

Leave a Reply