பசுமைச் சுதந்திரம்

Print PDF

அதிகரித்துவரும் வெப்பநிலையைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இவ்வேளையில், குளிர்ச்சியான செய்திகளும் கிடைத்த வண்ணம் உள்ளன. 53 வருடங்களுக்குள் தீர்ந்துவிடுமென எதிர்பார்த்த எண்ணெய்வளம் மீண்டும் பாவனைக்கு உகந்ததாக மாற்றும் கண்டுபிடிப்பை Los Alamos தேசிய ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது.

எரிபொருள்களால் காற்றில் மிதக்கவிடப்படும் Carbon dioxide சுற்றம் சூழலை மாசுபடுத்தாத

வகையில் மீண்டும் எரிபொருளாக மாற்றம் பெறும் புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகளான F. Jeffrey என்பவரும் William L. Kubic சர் என்பவரும் ஆதார பூர்வமாக நிருபித்துள்ளனர்.

காற்றில் மிதக்கும் Carbon dioxide Pottassium என்ற கரைசலுக்குள் ஊத்தப்படும்போது, Carbon dioxide உறிஞ்சப்பட்டு வேறு சில இரசாயனமாற்றங்களின்பின், எரிவாயுவாக மீண்டும் வடிவெடுப்பதைக் காணத்தவறவில்லை. அப்பாடா, ஒருவழியாக இன்றைய சமுதாயம் அனுபவித்த சுகங்களை, இளைய சந்ததியினரும் அனுபவிக்க இவ்வாராய்ச்சியின் பெறுபேறுகள் வாய்ப்பளிக்குமெனமூச்சு விடலாம்.

தீர்ந்துபோகும் நிலையில் இருக்கும் எண்ணெய்வளத்தை ஈடுசெய்ய, ஏராளமான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும் சோளம்,கரும்பு, போன்ற தாவரங்களுக்கு பதிலாக எரிவாயுக்களின் மீட்புபணியை ஏற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கில் ஆலைகள் உதயமாகுமென நம்பலாம்.

இவ்வாலைகள் குறைந்தசெலவில் இயங்க வேண்டுமாயின், அணுசக்திக்கு மாறவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்த கதையாக மாறாமல் இருந்தால், புதிய கண்டுபிடிப்பு நிச்சயம் பசுமைச் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். நல்லவை நடக்க நாமும் காத்திருப்போம்.

Tamilthamarai

Add comment

Select Language to Type : தமிழ் English


Security code
Refresh

முக்கிய செய்திகள்

குடும்ப வாழ்க்கையில் ,...

 ஆர்எஸ்எஸ். இயக்கத்தின் போதனைகளை வெகு...(1)

சிவசேனாவுடன் கூட்டணி வைத்திருந்தால்...

 சட்டமன்றதேர்தலில் சிவசேனாவுடன் கூட்ட...(2)

பாஜக அதிமுகவுடனோ, திமுகவுடனோ...

 தமிழக சட்ட சபை தேர்தலில் பாஜக அதிமுக...(2)

விவசாயி களுக்கான பிரத்யேக தொலைக் காட்சி

 விவசாயி களுக்கான பிரத்யேக தொலைக் காட...(3)

சீனா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கு...

 இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் உள்க...(4)

ஓராண்டு சாதனைகளை மக்களிடம்...

 மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைம...(5)

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும்...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகட...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக...

More Artcles

Other articles in அறிவியல் செய்திகள்

பூமியை அச்சுறுத்தும் அஸ்டிராய்ட்கள் 05 August 2011

மரபணு என்றால் என? 04 August 2011

மரபணு வரைபடத்தின் பயன் ? 04 August 2011

விண்கலம் என்றால் என்ன? 20 July 2011

வானத்தின் உண்மை பரிமாணத்தை காணவைத்த கலீலியோ 23 June 2011

குளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன். 26 May 2011

மின்சக்தியை நீங்களே உங்கள் உடலில் உற்பத்தி செய்யலாம் 07 May 2011

படைத்தல் தொழிலை கையில் எடுத்திருக்கும் மனிதன் 27 April 2011

சூரியனின் புதிரை ஆராயும் இந்திய விஞ்ஞானி 23 April 2011

சர் ஐசக் நியூட்டனின் அழியா கண்டுபிடிப்புகள் 23 April 2011

சூப்பர்மூனால் சுனாமியோ, பூகம்பமோ ஏற்படாது பீதியடைய தேவையில்லை 18 March 2011

பெர்முடா முக்கோணம் 25 December 2010

காய்கறிகள், பழங்களில் 750 மடங்குக்கும் அதிகமாக விஷத்தன்மை உள்ளது 13 November 2010

பிரமிடின் மர்மங்கள் 10 November 2010

சந்திரனுக்கு எந்திர மனிதனை அனுப்ப நாசா திட்டம் 05 November 2010

விண்கற்கள் பற்றிய தகவல் 27 October 2010

மிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை 27 October 2010

2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல் 27 October 2010

உலகின் மிக பெரிய டெலஸ்கோப் 27 October 2010

- Entire Category -