மிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை

Print PDF

மிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பைரஷியா, அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆய்வு பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இந்த செயற்கை கோள்கள் தங்களது ஆயுட் காலம் முடிந்ததும்  செயல் இழந்து ஏலேக்ட்ரோனிக் குப்பையாகி விடுகின்றன.

சில உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகி விடுகின்றன.   கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் முலம் சுமார் 5 ஆயிரத்து 500 டன் எடையுள்ள குப்பைகள் சேர்ந்து விண்வெளி குப்பை ஆக சுற்றி வருகின்றன.

இந்த விண்வெளிக் குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைகோள்களுக்கு மிக பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. தகவல் தொடர்புகள் மற்றும்  டெலிவிஷன் ஒளிபரப்பு பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்பதற்கு இங்கிலாந்து விஞ்ஞானிகள் புதிய திட்டம் ஒன்றை தயாரித்து உள்ளனர். இதன்படி மிகச்சிறிய நானோ செயற்கைக்கோள்களை தயாரித்து உருவாக்கி அவற்றை விண்வெளிக்கு அனுப்பி அதன் முலம் விண்வெளி குப்பைகளை சேகரித்து அழிக்கப் போகிறார்கள்.
நானோ செயற்கைகோளில் காந்தவலை ஒன்று இணைக்கப்படும். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் செயற்கை கோள்கள் குப்பைகளை கவர்ந்து இழுக்கும். நானோ செயற்கை கோள் இவற்றை பூமியின் மேற்பரப்புக்கு இழுத்து வரும். அப்போது இந்த குப்பைகளுடன் சேர்ந்து நானோ செயற்கைகோளும் எரிந்து சாம்பலாகி விடும்.

Tamilthamarai

Add comment

Select Language to Type : தமிழ் English


Security code
Refresh




tweet
tweet

முக்கிய செய்திகள்

அரியான முதல்வராக கட்டார் தேர்வு

 அரியானா முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட...(8)

பிரீதம் முண்டே புதிய சாதனை

 மகாராஷ்டிராவில் நடந்த லோக் சபா இடைத்...(26)

காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற கனவு...

 மராட்டியம் மற்றும் அரியானா இரு மாநில...(27)

நரேந்திர மோடி ஆட்சியின் மீது...

 பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்ச...(22)

தேர்தல்வெற்றிக்காக அமித் ஷாவுக்கு...

 மராட்டிய, அரியானா சட்ட சபை தேர்தல்கள...(29)

ஹரியாணா, மகாராஷ்டிரத்தில்...

 ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க.,வு...(23)

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின்...

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய்...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை...

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...

தொடர்புடைய கட்டுரைகள்

More Artcles

Other articles in அறிவியல் செய்திகள்

பூமியை அச்சுறுத்தும் அஸ்டிராய்ட்கள் 05 August 2011

மரபணு என்றால் என? 04 August 2011

மரபணு வரைபடத்தின் பயன் ? 04 August 2011

விண்கலம் என்றால் என்ன? 20 July 2011

வானத்தின் உண்மை பரிமாணத்தை காணவைத்த கலீலியோ 23 June 2011

குளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன். 26 May 2011

பசுமைச் சுதந்திரம் 07 May 2011

மின்சக்தியை நீங்களே உங்கள் உடலில் உற்பத்தி செய்யலாம் 07 May 2011

படைத்தல் தொழிலை கையில் எடுத்திருக்கும் மனிதன் 27 April 2011

சூரியனின் புதிரை ஆராயும் இந்திய விஞ்ஞானி 23 April 2011

சர் ஐசக் நியூட்டனின் அழியா கண்டுபிடிப்புகள் 23 April 2011

சூப்பர்மூனால் சுனாமியோ, பூகம்பமோ ஏற்படாது பீதியடைய தேவையில்லை 18 March 2011

பெர்முடா முக்கோணம் 25 December 2010

காய்கறிகள், பழங்களில் 750 மடங்குக்கும் அதிகமாக விஷத்தன்மை உள்ளது 13 November 2010

பிரமிடின் மர்மங்கள் 10 November 2010

சந்திரனுக்கு எந்திர மனிதனை அனுப்ப நாசா திட்டம் 05 November 2010

விண்கற்கள் பற்றிய தகவல் 27 October 2010

2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல் 27 October 2010

உலகின் மிக பெரிய டெலஸ்கோப் 27 October 2010

- Entire Category -