ஸ்பெயின் நாட்டின் விலா பேம்ஸ் நகரைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் மீது செக்ஸ் புகார்கள் கூறபட்டுள்ளது .

இதை தொடர்ந்து அவர் வீட்டில் போலீசார்-சோதனை நடத்தினர். அப்போது அவரது கம்ப்யூட்டர் கோப்பில் 21 ஆயிரம் செக்ஸ்வீடியோ காட்சிகள் இருப்பதுக் கண்டுபிடிக்க பட்டது. இவற்றில் பெரும் பாலானவைகள் குழந்தை தொடர்பான செக்ஸ் வீடியோ காட்சிகள் ஆகும்.

இதை தொடர்ந்து பாதிரியாரை போலீசார் கைதுசெய்தனர். செக்ஸ்-வீடியோ படம் எடுத்ததற்கு இவருக்கும் சம்பந்தம் உண்டா என தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்

மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு மதம் பொறுப்பாகாது .ஆனால் தவறு செய்தால் அது தண்டிக்கக்குடியது ஆகும்

Leave a Reply