டெல்லியில் மூன்று  ஆண்டுகளில் 30 போலீசார் மீது பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது .   இந்தியாவிலேயே மிக அதிக அளவில் பெண்களுக்கு எதிரான_குற்றங்கள் டெல்லியில்தான் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது . டெல்லி பெண்கள் பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு மற்றும் கடத்தல்  போன்றவற்றுக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .

தற்போது டெல்லியில் காவல்துறை அதிகாரிகளும்   செக்ஸ் குற்ற சாட்டுகளில் அடிக்கடி சிக்கி வருகின்றனர் .   3 ஆண்டுகளில்  டெல்லி போலீசார் 30 பேர் மீது கற்பழிப்பு மற்றும் செக்ஸ் புகார்கள் கூறப்பட்டு உள்ளன.  ஒரு பெண் டெல்லியை ஆளும்போதே  இந்த நிலையா சிந்திக்கவேண்டிய செய்தி

Leave a Reply