லிபியாவில் உள்நாட்டு போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது , அங்கு வேலைசெய்யும் இந்தியர்களை பத்திரமாக தாய் நாட்டிற்க்கு கொண்ட வர நடடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளன.

இதன் ஒருபகுதியாக அவர்களை கப்பல் மூலமாக அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ன . அந்த கப்பல்

தற்போது லிபியாவை‌ ‌நெருங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கிறது .

கிளர்ச்சியாளர்கள் பென்காஜி ஏர்போர்ட்டை சூறையாடினர் இதன் காரணமாக அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு கப்பல் அனுப்பபட்டுள்ளது.

{qtube vid:=KvZOkWBoIHE}

Leave a Reply