பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு இந்தநிதியாண்டில் சிறுதொழில்கள், சுய வேலைவாய்ப்பு மற்றும் நிலமில்லா ஏழைகளுக்கு கடன் உதவிகளை வழங்கும்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. அந்தவகையில் அரசு ரூ.1 லட்சம் கோடியை கடனாக வழங்கியுள்ளது. இதன்மூலம் 45 லட்சம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். இது அரசின் மிகப் பெரிய வெற்றியாகும்.

நாடுமுழுவதும் சுதந்திரம் அடைந்தது முதல் இது வரை 60 கோடி பேருக்கு வங்கி கணக்கு இல்லாத நிலை உள்ளது. ஆனால் பா.ஜனதா அரசு கொண்டுவந்த ‘ஜன்தன்’ என்ற திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக 20 கோடி பேர் வங்கிகணக்கு தொடங்கியுள்ளனர். இந்ததிட்டத்தை அரசு நிறுத்தாது. மேலும் அரசின் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடுதிட்டமும் மக்களின் குடும்ப பாதுகாப்புக்கு உறுதுணையாக அமைந்து உள்ளது.

சிறுதொழில் மற்றும் ஏழைமக்களுக்கு கடன்வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு நிதி உதவிகளை வழங்கி பேசியபோது

Leave a Reply