காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சுரேஷ் கல்மாடியை சி ப ஐ. நேற்று கைதுசெய்தனர்.

இதனைதொடர்ந்து கல்மாடி இன்று டெல்லியில் சி.பி.ஐ. தனிகோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் கல்மாடிமீது

ஒருவர் செருப்பை வீசினார். செருப்பு வீசியவர் உடனடியாக கைது செய்யப்பட்டார் . அப்போது அவரது பெயர் கபில்தாகூர் என்றும் மத்திய பிரதேஷ்த்தை சேர்ந்தவர் என்று விசாரனையில் தெரியவந்தது.

{qtube vid:=13IpESygaxs}

Tags:

Leave a Reply