இன்று டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது . ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 5.7ஆக பதிவாகி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன .

வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைதொடரில் உருவான இந்த நிலநடுக்கம் இந்தியாவில் நொய்டா, காஷ்மீர் டெல்லி போன்ற

பகுதிகளில் உணரப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்தில் 3வினாடிகள் வரை நிலநடுக்கம்-நீடித்தது. இதில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

Leave a Reply