ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாக்ஷி டி,வி சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நேரடியாக விமர்சித்துச் செய்திவெளியிட்டதால் காங்கிரஸார் கொதிப்படைந்து உள்ளனர்.

சாக்ஷி டி.வி சோனியாவைக் கடுமையாக விமர்சித்துருப்பதை எதிர்த்து காங்கிரஸார் போராட்டத்தில் குதித்து உள்ளனர். டிவி அலுவலகம் முன்புக் கூடி அவர்கள் போராட்டதையும் நடத்தினர். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் பதவிக்காக கடுமையாக முட்டி மோதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply