2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசாவின் உதவியாளர்கள் உள்ப்பட அரசு அதிகாரிகள் சிலருக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் விரைவில் சம்மன் அனுப்புவார்கள் என தெரிகிறது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீல் வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்க பிரிவு, ராசாவுடன் பணி புரிந்த ஸ்ரீவத்ஸவா மற்றும் சந்தோலியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில அதிகாரிகலுக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply