சுஷ்மாசுவராஜ் தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார் .

இதுகுறித்து சுஷ்மாசுவராஜ் தெரிவித்ததாவது ,

தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ க வேட்பாளர்களை ஆதரித்து

இரண்டு கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறேன். முதல் கட்ட பிரசாரம் வருகிற 30ந்-தேதி முதல் 2ந் தேதி வரையிலும் தஞ்சை, திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

அடுத்த கட்ட பிரசாரத்தை 4ந் தேதி முதல் 11ந் தேதி வரை மேற்கொள்வேன் . எங்கெங்கு பிரசாரம் செய்ய இருக்கிறேன் என்ற

Leave a Reply