கடந்த சில வருடங்களாக நாட்டை உலுக்கி-வந்த ஸ்வைன் ப்ளூ மீண்டும் தன் கோரமுகத்தை மும்பையில் காட்டியுள்ளது.

மும்பையில் சாண்டிவ்லி என்கிற இடத்தில் 37வயது பெண் ஒருவருக்கும் , 3வய்து பெண் குழந்தைக்கும் இந்நோய தாக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் புனே மற்றும் நாசிக்

நகரங்களிலும் ஸ்வன் ப்ளூ பரவியிருக்கலாம் என அஞ்சபடுவதை தொடர்ந்து இதற்க்கான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது .

Leave a Reply