3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 3-வது கட்டபட்டியலை பாஜக நேற்று நள்ளிரவில் வெளியிட்டது. இதில் 2-வது இடமாக பூரியில் பிரதமர்மோடி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் ......[Read More…]