சுதந்திர இந்தியா தனது 66 ஆண்டுகால சரித்திரத்தில் இதுவரை 14 பிரதமர்களை கண்டிருக்கிறது. அவர்களில் ஆறு பேர் ஒரு வருட்த்திற்கும் குறைந்தே ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மீதமுள்ள எட்டு பேரில் இருவர் , ஒவ்வொருவரும் ......[Read More…]
தன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.
பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்..? எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..? ...