அடல்பிகாரி வாஜ்பாய்

93-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் வாஜ்பாய்:
93-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் வாஜ்பாய்:
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் தனது 93ஆவது பிறந்த நாளை திங்கள் கிழமை கொண்டாடினார்.  இதையொட்டி, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93ஆவது ......[Read More…]