பாஜக வலுவான நிலையில் உள்ளது
மயிலாடுதுறையில் பா.ஜ.க நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க மாநிலத் துணைதலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ’புதுச்சேரி மாநிலத்தில் நியமன எம்எல்ஏ-க்கள் ஓட்டுப்போட தகுதிஉள்ளது. அதற்கு சட்டத்தில்வழிவகை உள்ளது. ......[Read More…]