அண்ணா

மத்திய அரசு கட்டுப்பாட்டில் செல்லும் பல்கலைக்கழகங்கள்
மத்திய அரசு கட்டுப்பாட்டில் செல்லும் பல்கலைக்கழகங்கள்
தமிழகத்தில் உள்ள அண்ணா, சென்னை, கோவை வேளாண் பல்கலைக் கழகங்கள் உள்பட பலவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் ஜூன் மாதம் வெளியாகும் என ......[Read More…]

பேரறிஞர் அண்ணாவின் பேத்தி சரிதாவை தன் பக்கம் இழுத்தது பாஜக
பேரறிஞர் அண்ணாவின் பேத்தி சரிதாவை தன் பக்கம் இழுத்தது பாஜக
பேரறிஞர் அண்ணாவின் பேத்தி சரிதாவை பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது. தனது கணவர் சிவக்குமாருடன் பாஜகவில் இணைந்துள்ளார் சரிதா.   அண்ணாவின் தத்துப்பிள்ளையான கவுதமனின் ஒரே மகள் தான் சரிதா. இதுவரை அரசியல் பக்கமே திரும்பிப் பார்க்காமல் ......[Read More…]

April,6,16,
ஊழலற்ற  அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என மக்கள்  எதிர் பார்க்கிறார்கள்
ஊழலற்ற அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கிறார்கள்
கறுப்பு பணத்துக்கு எதிராக அண்ணா ஹசாரேவுடன் கூட்டாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட பாபா ராம்தேவ்,  ஊழலற்ற அமைச்சரவையை உருவாக்க வேண்டும், சட்ட விரோத சுரங்கம் தொடர்பாக அறிக்கையை வெளியிட ......[Read More…]

அண்ணா-ஹஸôரே  உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது
அண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது
ஊழலுக்கு எதிரான லோக்பால்-மசோதாவை கொண்டுவர காந்திய வழியில் சமூகசேவகர் அண்ணா-ஹஸôரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தெரிவித்துள்ளார் ...[Read More…]