தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, சட்டப் பேரவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அந்தத்தொகுதியில் வேட்பாளர் பெயர்களும் அண்மையில் சோஷியல் மீடியாவில் வலம்வந்தன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன் ......[Read More…]