நம்மை பற்றியே சிந்தித்து கொண்டேயிருப்பது சுய-நலங்களிலேயே மிக பெரிய பாவமாகும். சுய நல எண்ணம் எவ்வளவு குறைகிறதோ* அந்த-அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க இயலும் ...[Read More…]
இந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது.
உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...