அபு ஜிண்டால்

அபு ஜிண்டாலுக்கு ஆயுள் தண்டனை
அபு ஜிண்டாலுக்கு ஆயுள் தண்டனை
ஆயுதங்கள் கடத்தியவழக்கில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச்சேர்ந்த அபு ஜிண்டாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. சக குற்றவாளிகளுக்கும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், 2006ல், இரண்டுகார்களில், பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டன. ......[Read More…]