அமுக்கிரா கிழங்கு

அமுக்கிரா கிழங்கு
அமுக்கிரா கிழங்கு
இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் பெருக்கும், கிழங்கை உண்டால் உடலை உரமாகச் செய்து காமத்தை உண்டாக்கும். இதை அரைத்துக் கட்டிகளின் மேல் போட கட்டிகள் கரையும். ......[Read More…]