அமைச்சகம்

நீர்மின் திட்டங்களின் உற்பத்தி திறனை 10,000 மெகாவாட் அதிகரிக்க இலக்கு
நீர்மின் திட்டங்களின் உற்பத்தி திறனை 10,000 மெகாவாட் அதிகரிக்க இலக்கு
நடப்பு பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நீர்மின் திட்டங்களின் உற்பத்தி திறனை 10,000 மெகாவாட் அதிகரிக்க மத்திய மின்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.எனினும் இந்த இலக்கினை எட்டுவதற்கு பல்வேறு தடைக்கற்களை தாண்டி வரவேண்டிய சூழல் ......[Read More…]