ராமர் கோவில் இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம்
புதியராமர் கோயிலுக்கான பூமி பூஜை நாளை ( ஆகஸ்ட் 5ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், அயோத்திநகரமே மின்னொளிகளால் ஒளியூட்டப்பட்டு பூலோக சொர்க்கமாக மாறியுள்ளது. அயோத்தியில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் புதிய வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன. ......[Read More…]