அரவிந்த்

டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்தவர்கள் கைது
டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்தவர்கள் கைது
கடந்தமாதம் 23ந்தேதி பாஜக மாநில மருத்து வரணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி வேலூர் கொசப் பேட்டையில் இருக்கும் அவரது கிளினிக்கில் இருந்து வெளியே வரும் போது ரவுடிகளால் கொடூரமாகவெட்டி கொலைசெய்யப்பட்டார். ......[Read More…]

ஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியது
ஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியது
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பணிஇடைநீக்கம் செய்யப்பட மத்தியப்பிரதேச ஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியதாக வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது ......[Read More…]