எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்
அருண் ஜெட்லியின் நினைவுதினமான இன்று ”எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் நிதியமைச்சரான அருண்ஜெட்லியின் நினைவு நாளான இன்று, தனது வருத்தத்தை பகிர்ந்திருக்கும் பிரதமர் , ......[Read More…]