தன்னடக்கம் நிறைந்தவர் காலமானார்
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜேட்லி இன்று காலமானார். அவருக்கு வயது 66.
உடல்நலக் குறைவு காரணமாக தொடர்சிகிச்சையில் இருந்துவந்த அருண் ஜேட்லி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை ......[Read More…]