அருந்ததி பார்ப்பது

அம்மி மிதித்து,அருந்ததி பார்ப்பது எதற்கு?
அம்மி மிதித்து,அருந்ததி பார்ப்பது எதற்கு?
அம்மி என்பது கருங் கல்லினால் ஆன சமையல்செயவதற்கு பயன்படும், பொருட்களை அரைப்பதற்கு பயன் படும் கருவியாகும். அம்மி மிக உறுதியுடனும்,ஒரேஇடத்தில் அசையாமல் இருக்கும்.திருமண பெண் புகுந்தவீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், ......[Read More…]