ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை தயார்; மோடி அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி தனது உரையில், 'இன்று காலை நடைபெற்ற அமைச் சரவையில் அயோத்தி அறக்கட்டளை தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்சி யடைகிறேன். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க நாம் ஓர் ......[Read More…]