வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எண்ணிவருந்துகிறேன்
அஸ்ஸாமில் பெய்துவரும் கன மழையால், அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரதமர் நரேந்திரமோடி, அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனாவாலை தொலை பேசியில் தொடர்புகொண்டு, தற்போதைய சூழல் குறித்து விசாரித்துள்ளார். மேலும், மத்திய அரசு ......[Read More…]