ஆன்மிக வாழ்க்கை தத்துவங்கள்

ஒரு கருத்தை எடுத்துக்கொள்
ஒரு கருத்தை எடுத்துக்கொள்
ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த கருத்தையே உனது வாழ்க்கைமயமாக்கு. அதையே கனவுகாண். அந்த கருத்தை ஒட்டியே வாழந்துவா. நரம்புகள், தசைகள், மூளை என உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒருகருத்தே ......[Read More…]