பழங்களின் நற்பலன்கள்
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை உண்பதன் மூலம் நீரை கிரகித்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் தேவையான சர்க்கரை மற்றும் தாதுச்சத்துக்களைப் பெற்றுவிடலாம்.
சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். ......[Read More…]