ஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா மாறும்
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் ஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா மாறுவதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு ள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.இந்தியத்தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் ......[Read More…]