இந்திய ராணுவம்

விஷப்பாம்பு இந்தியா விடம் மண்டியிட்டே ஆக வேண்டும்
விஷப்பாம்பு இந்தியா விடம் மண்டியிட்டே ஆக வேண்டும்
சீனஅரசின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான குலோபல் டைம்ஸ் ஒரு் கட்டுரையை பதிவு செய்து ள்ளது.அதில் அமெரிக்காவை விட சீனாவே இந்தி யாவுக்கு எல்லா வகையிலும் பொருத்தமானது. என்று இறங்கி வந்து எழுதியுள்ளது.   நேற்று வரை சிக்கிம் பார்டரில் ......[Read More…]

பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்த இந்திய வீரர்கள்
பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்த இந்திய வீரர்கள்
இந்திய ராணுவவீரர் ஒருவரை தீவிரவாதிகள் துண்டுதுண்டாக வெட்டி வீசிய சம்பவத்திற்கு பதிலடிதரும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்துள்ளனர் இந்தியவீரர்கள். கெரன் செக்டார் பகுதியிலுள்ள 4 நிலைகளை ராணுவ வீரர்கள் தகர்த்து ள்ளனர். ......[Read More…]

இந்திய இராணுவத்தின் செயலை பாராட்டுவோம்
இந்திய இராணுவத்தின் செயலை பாராட்டுவோம்
காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் கண்டி கிராமத்திலிருந்த நமீம்அக்தர் என்ற பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்தது. அவசரத்துக்கு அருகில் எந்த ஒரு மருத்துவ மனையும் கிடையாது. போக்குவரத்து வசதிகளும் கிடையாது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ......[Read More…]