பாஜக வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு
இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அந்நாட்டுடன் அமைதி பேச்சுக்கும், ஜம்முகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணவும் வாய்ப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாதில் புதன்கிழமை வெளிநாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் குழுவைச்சந்தித்த ......[Read More…]