இந்திய ராணுவத்துக்கு ரூ.15,000 கோடி மதிப்பில் புதிய ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல்
இந்திய ராணுவத்துக்கு சுமார் ரூ.15,000 கோடி மதிப்பில் புதிய ஆயுத தளவாடங்களை கொள்முதல்செய்ய பாதுகாப்புதளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில், பாதுகாப்பு தளவாடகொள்முதல் கவுன்சில் ......[Read More…]