நாய் தண்டனை வழங்கியதா? வரத்தை வழங்கியதா?
ஸ்ரீ இராமர் தன்னுடைய நியாய சபையில் மகரிஷிகளுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நாய் ஒன்று அரண்மனை வாயிலில் மண்டையில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் "ஸ்ரீராமரின் " கருணைக்காகக் காத்திருப்பதை அறிந்து அதனை ......[Read More…]