இலங்கை படுகொலையும், அரசியல் நாடகங்களும்.
ஒரு குறிப்பிட்ட மக்கள் மீது மட்டும் தாக்குதல் நடந்து வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தவித வித்தியாசமும் இன்றி படுகொலை செய்யப்பட்டனர். சொல்ல முடியாத அளவுக்கு சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயக ......[Read More…]