ஈழ விவகாரத்தில் எது தர்மமோ? அதை மிக சரியாக செய்வார் மோடி
மிகமுக்கிய செய்தியினை பெட்டி செய்தியாக கூட போட மன மில்லாமல் மறைக்கின்றன தமிழக மீடியாக்கள்
ஒரு டிவியிலும் அதுபற்றி விவாதமில்லை, செய்தியில்லை ஏன் ஒரு வார்த்தையுமில்லை, ஆம், இலங்கையில் மிகபெரும் காரியத்தை செய்யும் முகமாக காய்களை நகர்த்துகின்றார் ......[Read More…]