மக்கள் நல நடவடிக்கைகளின் மூலமாக, இந்தியாவில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர்
பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச எரி வாயு வழங்கும் விழா நேற்று திருப்பூரில் நடை பெற்றது. விழாவில் பாஜக-வின் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், `பிரதமரையும், பாஜகவையும் தமிழகத்தில் ......[Read More…]