இதோ மிகசரியாக 20 லட்சம் கோடி எடுத்து வீசி விட்டார்கள்
நிர்மலா சீத்தா ராமன் மிகபெரும் பொருளாதார நல திட்டங்களை அறிவித்திருக்கின்றார், நிச்சயம் நாட்டினை இக்கட்டான நேரத்தில் இருந்து மீட்கும் மிகபெரும் காரியமிது
பெட்ரோல் ஏன் அந்தவிலைக்கு விற்றது? ஏன் அதை செய்யவில்லை? ஏன் இதை செய்யவில்லை ......[Read More…]